கற்றும் பயனில்லை = பகுதி -2
----------------=====================-------------------- கற்றும் பயனில்லை --------------===========================--------------- என்ன படித்தோம் என்ன புரிந்துக் கொண்டோம் இவ் உலகில் இவை ஒன்றும் இல்லை கற்றதும் மதிப்பெணா காளி மண்ணா உழுதும் பயனில்லை வாழ்கைக்கும் துணையில்லை மனிதனும் மாறவில்லை மதிப்பும் கூட இல்லை மதிப்பெண் மட்டும் எதற்கு மாற்றம் இல்ல உலகில் வரும் தலைமுறைக்கு எதையும் விட்டுவைக்கவில்லை கற்றும் அறியாமை நீங்கவில்லை