என் வாழ்கை என் உலகம் பகுதி -1
என் வாழ்கை என் உலகம் தொகுப்பு உரை :- நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம் மட்டுமே காரணம், ஒவ்வொரு இடத்திலும் என் தகுதிகக்கான முடிவுகளை நான் தான் எடுக்கின்றேன் அப்போது நான் தானே காரணம் மனிதன் வளர நினைக்கிறேனே தவிர வாழ நினைக்கவில்லை இக் கதை இன்றைய மக்களின் வாழ்வின் தரத்தை கொண்டு எழுதப்பட்டது இதை எழுதியவர் (த.சீனு ) வேதியியல் பட்டதாரி, பகுதி - 1 -------------------==============-------------------------- தனிமையில் என் உலகம் -------------------=============------------------...