சுமை தாங்கி
சுமை தாங்கி
நான் சுமை தாங்கி
நிற்காமல் ஓடும் இயந்திரம்
நிலையிலமால் ஓட்டம்
இந்த வாழ்கை
பிறந்தற்காக சிலநாள்
பெற்றவர்களுக்காக சிலநாள்
கட்டியவலுகா சிலநாள்
பெத்தவலிக்க சிலநாள்
சுமந்து
சுமந்து
இந்த வாழ்கையை
இழக்குறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக