சுமை தாங்கி
சுமை தாங்கி நான் சுமை தாங்கி நிற்காமல் ஓடும் இயந்திரம் நிலையிலமால் ஓட்டம் இந்த வாழ்கை பிறந்தற்காக சிலநாள் பெற்றவர்களுக்காக சிலநாள் கட்டியவலுகா சிலநாள் பெத்தவலிக்க சிலநாள் சுமந்து சுமந்து இந்த வாழ்கையை இழக்குறேன்